தமிழ்
10 நாட்கள் பிரார்த்தனை வழிகாட்டி
செப்டம்பர் 22 - அக்டடாபர் 2, 2025
தீம்: அவரது ராஜ்யத்திற்கான ஏக்கம்
"ஆவியும் மணவாட்டியும் வாருங்கள் என்கிறார்கள். ககட்கிறவன் ச ால்லட்டும்: வா! தாகமாயிருக்கிறவன் வரக்கடவன், ஜீவத்தண்ணீரர விரும்புகிறவன் தாராளமாய்க் குடிக்கக்கடவன்." சவளிப்படுத்தின விக ஷம் 22:17